அறிந்து, புரிந்து, தெரிந்துதான் அறிவிப்பு – புதிய சட்டமன்றம் குறித்து ஜி.கே.வாசன்
புதிய சட்டமன்றம், அதிநவீன வசதிகளுடன் மக்கள் பிரதிநிதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் தேவை. அந்தத் தேவையை அறிந்து, புரிந்து, தெரிந்துதான் தமிழக அரசு அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து யாருக்கேனும் சந்தேகங்கள் இருந்தால், அவற்றைத் தீர்க்கும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நம்புகிறேன் என சிவகங்கையில் ஜி.கே வாசன் பேட்டியளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




