மக்கள் கேள்விக்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும் – அன்புமணி
5,000 ஏக்கருக்கும் கூடுதலான நிலம் தேவைப்படும் விமான நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற முடியும் என்றால், வெறும் 35 ஏக்கர் நிலம் மட்டுமே தேவைப்படும் செமிகண்டக்டர் பூங்காவையும், 423.35 ஏக்கர் நிலம் தேவைப்படும் ஒட்டுமொத்த சிப்காட் வளாகத்தையும் வேறு இடத்திற்கு மாற்ற முடியாதா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அங்குள்ள மக்களின் இந்தக் கேள்விகளுக்கு தமிழக முதல்வர் பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




