--- --:--:-- --

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம் – காலை 8 மணிக்கு திறப்பு..!

5

வம்பர் 8-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

 

60 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி உள்ளதால், தீபாவளி பயணத்துக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. மற்ற நாட்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon