FCRA மசோதா தவறு கிடையாது. வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய பணம் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் முறைப்படி செய்ய வேண்டும். தொண்டு நிறுவனங்கள் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். முறையான வங்கி மூலமாக அந்த பணம் வர வேண்டும் என்று தான் மத்திய அரசு சொல்கிறது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்