--- --:--:-- --

சட்டப்பேரவையில் கே.என்.நேரு – செங்கோட்டையன் காரசார விவாதம்

7

மிழகச் சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ கே.என்.நேரு மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் இடையே சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது.

 

 

விவாதத்தின் போது பேசிய எம்.எல்.ஏ கே.என்.நேரு, “நீங்கள் பெற்றது 108 இடங்கள், ஆனால் எதிரில் இருப்பவர்கள் உங்களை விட அதிக எண்ணிக்கையில் பிரிந்து இருக்கிறார்கள்; எங்களிடம் இருந்தவர்கள்தான் உங்களுக்கு ஆதரவளித்துள்ளனர், எங்கள் தலைவர் எப்போதும் மக்கள் மனதில் இருப்பவர்” எனக் குறிப்பிட்டார்.

 

 

இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “108 பெரியதா அல்லது உங்கள் எண்ணிக்கை பெரியதா என்றால் ஒரு சின்ன குழந்தை கூட 108 தான் பெரியது என்று சொல்லும்; 97 என்ற எண்ணிக்கையை வைத்துக்கொண்டு திமுக ஆட்சி நடத்தியதை மறந்துவிடக் கூடாது” என்று காரசாரமாகப் பதிலடி கொடுத்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon