--- --:--:-- --

நீட் தேர்வுக்கு எதிராக சைதாப்பேட்டையில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்; ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கம்

9

திமுக மாணவரணி சார்பில், நீட் தேர்வு விவகாரத்தில் ஒன்றிய அரசைக் கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுகவினர், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், ஒன்றிய அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

 

மேலும், மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தி போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Right Menu Icon