--- --:--:-- --

ஓமனில் தூத்துக்குடி மாலுமி மரணம் – உடலை இந்தியா கொண்டுவர அமைச்சர் உறுதி

4

மன் நாட்டில் பலியான தூத்துக்குடி கப்பல் மாலுமி நிசாந்தின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், மாலுமி உடலை ஓரிரு நாளில் சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு பெற்றுத்தரப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon