--- --:--:-- --

கவின் ஆணவ படுகொலை – சுர்ஜித்தின் தாய் ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி

9

வின் ஆணவ படுகொலை வழக்கில் சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை, தள்ளுபடி செய்து வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரிக்கு ஜாமின் வழங்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்துள்து.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon