--- --:--:-- --

சட்டவிரோதமாக மது விற்பனை – சென்னையில் 2 பேர் கைது

8

சென்னை, நெசப்பாக்கத்தில் புதுச்சேரி மதுபானங்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்த சரவணன், உமாசங்கர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். எம்.ஜி.ஆர். நகர் போலீசார் நடத்திய சோதனையில் 311 மதுபான பாட்டில்கள் மற்றும் டின் பீர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon