--- --:--:-- --

அரசுப்பள்ளிகளில் 1,625 உடற்கல்வி ஆசிரியர்கள் புதிதாக நியமனம் – பள்ளி கல்வித்துறை

8

ரசுப்பள்ளிகளில் 1,625 உடற்கல்வி ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்படும். அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் இருப்பு உறுதி செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் செய்ய முடிவு எடுக்கப்படும் என்றும் புதிய பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon