--- --:--:-- --

மீனவர்களை மீட்க கோரி போராட்டம்..!

9

டலூர் அருகே கடந்த 2ஆம் தேதி கடலுக்குச் சென்று கரை திரும்பாமல் மாயமான 3 மீனவர்களை ஹெலிகாப்டர் மூலம் தேட வலியுறுத்தி சக மீனவர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தேடுதல் பணியை முடுக்கிவிடுவதாக மீன்வளத்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon