வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமானால் கால அவகாசம் கேட்கலாம். ஆனால் சட்டம் – ஒழுங்கை காப்பாற்ற அரசு அவகாசம் கேட்க முடியாது. தவெக அரசு மக்களின் நன்மதிப்பை இழந்துவிட்டது. ஆடத் தெரியாமல் வீதி கோணல் என்று சொல்வது போல அமைச்சர்கள் பேச்சு உள்ளது. – செந்தில் பாலாஜி