--- --:--:-- --

த.வெ.க – காங்கிரஸ் கூட்டணிக்குப் பெயர் வைப்பது தொடர்பாகப் பேச்சுவார்த்தை: கிரிஷ் சோடங்கர்

8

மிழ்நாட்டில் புதியதாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையேயான கூட்டணிக்குப் பெயர் வைப்பது தொடர்பாகத் தற்போது தீவிரப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon