--- --:--:-- --

வெயிலில் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டாம் – சுகாதாரத்துறை அறிவுரை

6

வெயிலில் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டாம். மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும். காலில் செருப்பு அணியாமல் வெளியே செல்லக் கூடாது. மது, தேநீர், காபி மற்றும் அதிக சர்க்கரை கொண்ட குளிர்பானத்தை தவிர்க்கவும்.

 

அவசர மருத்துவ உதவிக்கு 108 அல்லது 102ஐ தொடர்பு கொள்ளவும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோடை வெயிலின் தாக்கம். வெப்ப அலையில் இருந்து பாதுகாப்பாக இருக்க மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon