--- --:--:-- --

வி.சி.க, ஐ.யூ.எம்.எல் நிலைப்பாடு.. அவர்கள் தான் கூற வேண்டும் – ஆர்.எஸ்.பாரதி

5

வி.சி.க, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் “திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம், ஆதரவு தான் கொடுக்கிறோம்” என்று தான் கூறினார்கள். தற்போது அவர்களின் நிலைபாடு குறித்து அவர்கள்தான் கூற வேண்டும் என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon