--- --:--:-- --

சுவரில் அடித்த பந்து போல தி.மு.க திரும்பவும் களத்திற்கு வரும் – மு.க.ஸ்டாலின்

6

டந்து முடிந்த தேர்தல் தோல்விகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் கூறியுள்ளார். “வெற்றி பெற்றால் வெறிக் கூத்தாடுவதோ, தோல்வி கண்டால் துவண்டு விடுவதோ இல்லை என்பது நமது உயிர் நிகர் தலைவர் கலைஞர் நமக்குக் கற்றுத் தந்த அரசியல் பாடம்” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

மேலும், தோல்வியடைந்த தேர்தல்களுக்குப் பிறகுதான், சுவரில் அடித்த பந்து போல திமுக முன்பை விட அதிக வேகத்துடன் திரும்பவும் எழுச்சி பெற்று களத்திற்கு வரும் என்று அவர் மிக உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon