--- --:--:-- --

த.வெ.க கொண்டு வந்திருப்பது மாற்றம் அல்ல, துர்நாற்றம்: டி.டி.வி

8

க்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களை வாங்க முடியும் என செயல்பட தொடங்கியிருக்கும் தூய சக்திகள் அரசியலுக்கு கொண்டு வந்திருப்பது மாற்றமல்ல, யாராலும் சகிக்கவே முடியாத துர்நாற்றம்.

 

அ.ம.மு.கவின் ஒரே ஒரு எம்.எல்.ஏவான காமராஜ் த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக இன்று தெரிவித்த நிலையில் டிடிவி தினகரன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon