--- --:--:-- --

மறுமதிப்பீடு/ மறு கூட்டலுக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்?

6

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளன. இவர்களில் சிலருக்கு மதிப்பெண்கள் எதிர்பார்த்ததை விட குறைவாக வந்திருக்கலாம். இதனால் மன வருத்தம் அடையாமல் சரியான மதிப்பெண்ணை பெறுவதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மே 5 முதல் 8ஆம் தேதி வரை மறுமதிப்பீடு அல்லது மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon