--- --:--:-- --

பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது!

1

ட்டப்பேரவைத் தேர்தலுக்கான தமிழ்நாட்டிற்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது. சென்னையில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் அறிக்கையை வெளியிடுகிறார் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா.

Leave a Reply

Right Menu Icon