பாஜக சம்பாரிவார அமைப்புகளுக்கு ஆதரவாக தான் விஜய் செயல்படுகிறார் – திருமா
மதுபானத்தை ஒழிக்க வேண்டும் என்பது குறித்து தமிழக அரசு எங்களுடைய கோரிக்கையை ஏற்க வேண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று தான் விசிக சார்பில் கோரிக்கை வைக்கிறோம்.
தமிழகத்தில் இருமுனை போட்டி தான். திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி மற்றும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இவர்களுக்கு இடையில் தான் போட்டி. தமிழக மக்கள் சம்பரிவாரார் அமைப்புகளுக்கு இடையில் தான் போட்டி நடக்கிறது. அதிமுக பாஜக சம்பாரிவார அமைப்புகளுக்கு ஆதரவாக தான் விஜய் செயல்பாடு இருக்கிறது.





