தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு ரூ.1,032 கோடி நிதி ஒதுக்கீடு – அர்ச்சனா பட்நாயக்
தேர்தல் ஆணையம் ரூ.1,032 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இது குறித்த தகவலை தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.
தேர்தல் முன்னேற்பாடுகள், வாக்குப்பதிவு எந்திரங்களைப் பாதுகாப்பாகக் கையாளுதல், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான ஊதியம் மற்றும் பாதுகாப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளுக்காக இந்த நிதி செலவிடப்பட உள்ளது.





