தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு ரூ.1,032 கோடி நிதி ஒதுக்கீடு – அர்ச்சனா பட்நாயக்
தேர்தல் ஆணையம் ரூ.1,032 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இது குறித்த தகவலை தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார். தேர்தல் முன்னேற்பாடுகள், வாக்குப்பதிவு...





