புதுச்சேரியில் திமுக-காங். கூட்டணியில் நீடிக்கும் சிக்கல்
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி உடன்பாடு ஏற்படாத நிலையில் வேட்புமனு தாக்கல் செய்யும் தி.மு.க. வேட்புமனு தாக்கல் தொடங்கி 3 நாட்கள் ஆகியும் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியில் சிக்கல் நீடிக்கிறது.
தொகுதி உடன்பாடு ஏற்பட்டபின் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளில் மனுக்களை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.





