--- --:--:-- --

“அரசியலுக்கு வர முயன்ற ரஜினியை மிரட்டியது தி.மு.க” – ஆதவ் அர்ஜுனா

5

.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கூறுகையில், “ரஜினிகாந்த் அரசியலுக்கு வர முயன்றார். அவரை தி.மு.க மிரட்டியது. தி.மு.க-வின் மிரட்டலால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை.

 

தி.மு.க-வுக்கு எதிராக விஜய் நிற்கிறார் என்றால் அவருக்கு மனவலிமை அதிகம்” என்று கூறினார்.

Right Menu Icon