நாட்டிலேயே உயர்கல்வியில் தமிழ்நாடு சாதனை..!
கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் 38 புதிய கலை அறிவியல் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
நாட்டிலேயே உயர்கல்வியை பொறுத்தவரையில் தேசிய சராசரியில் 47 சதவிகிதமாக உயர்கல்வி உள்ளது. உயர்கல்வித்துறைக்கு 8505 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது – அமைச்சர் தங்கம் தென்னரசு





