இந்தியா கூட்டணி வலுப்பெற ஸ்டாலின் தலைமையேற்க வேண்டும் – மணி சங்கர் அய்யர் பேட்டி
இண்டியா கூட்டணி வலுப்பெற வேண்டுமானால், அதை ஒருங்கிணைக்க மிகச்சிறந்தவர் முதல்வர் ஸ்டாலிந்தான் என முன்னாள் மத்திய மணி சங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.
ராகுல் பிரதமராக வேண்டுமென்றால் முதல்வர் மு.க.ஸ்டாலின் இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக வேண்டும். இந்தியும், ஆங்கிலமும் தெரியாத காமராஜரால் முடிந்தது ஸ்டாலினால் முடியாதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




