--- --:--:-- --

பிரச்னை முடிந்ததாக நினைக்கின்றேன் – அண்ணாமலை பேட்டி

3

அகில இந்திய மகளிர் அணி தலைவி கட்சியின் சார்பாக வருத்தம் தெரிவித்ததோடு இந்த பிரச்னை முடிந்ததாக நினைக்கிறேன் என்று நடிகை குறித்த நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு தொடர்பாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon