--- --:--:-- --

திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் செயலாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை

8

மிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில் ஏற்பட்ட விவகாரங்கள் மற்றும் சட்டத் திருத்தம் தொடர்பாக இன்று மாலை திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

 

சட்டப்பேரவை மரபுகளை ஆளுநர் மீறியதாகக் கூறப்படும் சூழலில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Right Menu Icon