கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறப்பு
திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் ரூ.34 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இன்று பேருந்துகளை இயக்கி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார் அமைச்சர் எ.வ.வேலு.
சென்னை, அடையாறு, புதுச்சேரி, விழுப்புரம், திருச்சி, மதுரை, தஞ்சாவூர், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இன்று முதல் இயங்கும்.






