புதுச்சேரியில் உள்ள அனைத்து தொழிற்சாலை பணியாளர்களுக்கும் இரவுப் பணி ரத்து!
டித்வா புயல் எதிரொலியாக புதுச்சேரியில் உள்ள அனைத்து தொழிற்சாலை பணியாளர்களுக்கும் இரவுப் பணி ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கு உட்பட்ட ஆலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இன்று இரவுப் பணி ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி ஆட்சியர் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




