--- --:--:-- --

அ.தி.மு.கவின் அழிவுப்பாதையின் அடையாளம்: டி.டி.வி தினகரன் சாடல்

8

.தி.மு.கவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் விஜய்யின் த.வெ.கவில் இணைந்ததைத் தொடர்ந்து, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி தரப்பைக் கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியவர், செங்கோட்டையன் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.

 

இது தமிழக அரசியலில், குறிப்பாக கொங்கு மண்டலத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். செங்கோட்டையன் நீக்கம் அ.தி.மு.கவின் அழிவுப்பாதையின் அடையாளம் என்றும், எடப்பாடி பழனிசாமியின் தவறான முடிவுகளால் கட்சி பலவீனமடைந்து வருவதாகவும் டிடிவி தினகரன் தனது பேட்டியில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon