சிறுத்தை உடலை எவ்வளவுதான் கழுவினாலும்.. மோடியை சாடிய பிருந்தா காரத்..!
சுதந்திரப் போராட்டத்திற்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதை பிரதமர் மாற்றியமைக்க முயற்சிக்கிறார்.
ஒரு சிறுத்தை, தன் உடலை எவ்வளவுதான் தண்ணீரில் கழுவினாலும் அதன் புள்ளிகளை அழிக்கவோ மாற்றியமைக்கவோ முடியாது என ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டது குறித்து பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




