--- --:--:-- --

விஜய்க்கு வந்ததில் இருந்து ஆட்சியின் மீதுதான் மோகம்- திருமாவளவன்

6

நடிகர் ரஜினி கட்சி ஆரம்பிக்க வேண்டுமென ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்தான் கடும் அழுத்தம் கொடுத்தனர்; அவர்களின் பிடியில் சிக்கிக் கொள்ளக்கூடாது என மிகவும் எச்சரிக்கையாகக் கட்சி தொடங்குவதைத் அவர் தவிர்த்துவிட்டார்.

 

அவருக்குப் பதவி, அதிகாரம் மீது மோகம் இல்லை; முதலமைச்சராகும் வெறி, வேட்கை இல்லை. அதனால் அவர் அமைதியாக ஒதுங்கிவிட்டார்.விஜய்க்கு வந்ததில் இருந்து அதிகாரமும், ஆட்சியின் மீதும்தான் மோகம்; அடுத்த முதலமைச்சராக நாற்காலியில் உட்கார வேண்டுமென்பதுதான் மோகம்; அதற்குக் குறிவைத்து திமுகவைச் சாடுகிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon