--- --:--:-- --

பள்ளிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை..!

13

மிலாடி நபி பண்டிகையையொட்டி நாளை(செப்.5) அரசு விடுமுறையாகும். இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வரும் 15-ம் தேதி முதல் காலாண்டு தேர்வுகள் தொடங்கவிருப்பதால் பரீட்சைக்கு படிக்க இந்த தொடர் விடுமுறை பயன்படும் என மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Right Menu Icon