--- --:--:-- --

நாடு முழுவதும் முடங்கியது ஏர்டெல் சேவை!

11

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் சேவை நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதால் பயனர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

 

அழைப்புகளை மேற்கொள்ள முடியாமலும், இணைய சேவை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் 2500+ புகார்கள் ஏர்டெல் இணையத்தளத்தில் பதிவாகியுள்ளன. இந்நிலையில், இடையூறுக்கு மன்னிப்பு கேட்ட ஏர்டெல் நிறுவனம், பிரச்னை விரைவில் சரிசெய்யப்படும் என விளக்கம் அளித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon