--- --:--:-- --

வணிகமயமான கல்வி, மருத்துவம்: மோகன் பகவத்

9

ல்வி, மருத்துவம் ஆகியவை இன்று எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிட்டதாக RSS தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். ஒரு காலத்தில் சேவை துறைகளாக இருந்த கல்வி, மருத்துவம் இப்போது வணிகமயம் ஆகிவிட்டதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

தரமான புற்றுநோய் சிகிச்சை என்பது இந்தியாவில் 8 – 10 நகரங்களில் மட்டுமே கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மோடி தலைமையிலான அரசு குறித்த விமர்சனமாகவே இது பார்க்கப்படுகிறது.
Right Menu Icon