--- --:--:-- --

இன்று முதல் இபிஎஸ் மீண்டும் சுற்றுப்பயணம்!

8

பிஎஸ் 3-ம் கட்ட சுற்றுப்பயணத்தை இன்று முதல் தொடங்குகிறார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், இன்று கிருஷ்ணகிரியில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் அவர், 19-ம் தேதி வேலூரில் நிறைவு செய்கிறார்.

 

இந்த பயணத்தின்போது மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழாவும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் கவனித்து வருகின்றனர்.

Right Menu Icon