ஆவணி 1ம் தேதி ஓபிஎஸ் சுற்றுப்பயணம்!
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய OPS, அடுத்தடுத்து அரசியல் ரீதியான நகர்வுகளை எடுத்து வருகிறார். மீண்டும் கூட்டணிக்கு வர வேண்டும் என்ற பாஜகவின் அழைப்பை ஏற்க மறுத்துவிட்ட அவர், ஆவணி 1-ம் தேதி (ஆக.17) முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தின்போது, NDA கூட்டணியில் இருந்து வெளியேறியது குறித்து மக்களிடம் விளக்கமளிக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.





