--- --:--:-- --

ராகுலின் புகாருக்கு EC விளக்கம் அளிக்க வேண்டும்: சசிதரூர்

7

சமீப காலமாக காங்கிரஸுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வந்த அக்கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் EC மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் புகாருக்கு தேர்தல் ஆணையம் (EC) பதில் அளிக்க வேண்டும் என சசிதரூர் வலியுறுத்தியுள்ளார். அனைத்து கட்சிகள் மற்றும் வாக்காளர்களுக்கு விளக்கம் கொடுப்பது EC-ன் பொறுப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon