--- --:--:-- --

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அன்மோல் ககன் மான் ராஜினாமா

5

ஞ்சாப் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. அன்மோல் ககன் மான் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை பஞ்சாப் சட்டப்பேரவை தலைவருக்கு அன்மோல் ககன் மான் அனுப்பியுள்ளார்.

 

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த அன்மோல் ககன் மான், தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Right Menu Icon