--- --:--:-- --

வேலு பிரபாகரன் உடல் ஞாயிறு மாலை தகனம்..!

10

திரைப்பட இயக்குநரும், நடிகருமான வேலு பிரபாகரன் (68) உடல் நலக்குறைவால் இன்று அதிகாலையில் காலமானார். அவரது மறைவுக்கு சீனு ராமசாமி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் நாளை அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட உள்ளது. நாளை மறுநாள் போரூர் மயானத்தில் வேலு பிரபாகரனின் உடல் தகனம் செய்யப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Right Menu Icon