--- --:--:-- --

த.வெ.க விருது வழங்கும் விழா குறித்து சர்ச்சை பேச்சு – வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

3

.வெ.க சார்பாக நடத்தப்பட்ட விருது வழங்கும் விழாவில் பங்கேற்றவர்கள் குறித்து சர்ச்சையாக பேசியதாக வேல்முருகன் மீது புகார் எழுந்தது.

 

இந்நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு தேர்தல் ஆணையருக்கு, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon