--- --:--:-- --

சர்ச்சையான அமீரின் பேட்டி..!

7

ஜித் மரணம், மக்களின் பாதுகாப்பு குறித்தும் அமீரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு என்னுடைய & பக்கத்தில் இருப்பவர்களின் குடும்பத்தினரும் பாதுகாப்பாக தான் இருக்கிறார்கள் என சிரித்துக் கொண்டே நக்கலாக பதிலளித்தார்.

அவரின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது. கடந்த காலங்களில் சமூகத்தில் நடக்கும் அவலங்களுக்கு மிகுந்த கோபத்தை வெளிபடுத்தும் அமீர், இப்படி பேசலாமா என நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.
Right Menu Icon