பஹல்காமில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு..!
காஷ்மீரின் ‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படும் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பின் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. தற்போது அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் செய்கின்றன.
இந்நிலையில் பஹல்காமில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கிறது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலா பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.






