நடிகர் சீனிவாசன் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி..!
குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற பழம்பெரும் நடிகர் சீனிவாசன் நேற்று காலமானார். சென்னை இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நடிகர் சங்கத் தலைவர் நாசர், நடிகர் சௌந்தர ராஜா உள்ளிட்டோர் சீனிவாசன் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மேலும், குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தனர். RIP
📱 Share on WhatsApp 𝕏 Share on X




