--- --:--:-- --

தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்தை துவக்குகிறார் EPS..!

11

ட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் தனது பிரச்சார சுற்றுப்பயணத்தை இபிஎஸ் அறிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் முதற்கட்டமாக ஜூலை 7ம் தேதி கோவையில் தனது சுற்றுப்பயணத்தை இபிஎஸ் துவங்குகிறார்.

 

கடலூர், மயிலாடுதுறை, நாகை வழியாக சென்று ஜுலை 21ம் தேதி தஞ்சையில் தனது பிரச்சாரத்தை முடிக்கிறார். 34 சட்டப்பேரவை தொகுதி மக்களை இந்த பிரச்சாரத்தின் போது இபிஎஸ் சந்திக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon