--- --:--:-- --

யோகாசனம் செய்து வியப்பில் ஆழ்த்திய சிறுமி!

13

ர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கர்நாடகாவைச் சேர்ந்த சிறுமி தனது திறமையை வெளிப்படுத்தி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த ருத்வி (12) இவர், Book of world records-லும் இடம் பிடித்தவர் ஆவார்.

 

சிறு வயது முதலே முறையாக யோகாசன பயிற்சி எடுத்து வரும் ருத்வி, உடலை வளைத்து நெளித்து யோகாசனங்களை செய்து பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Right Menu Icon