--- --:--:-- --

பட்டாசு ஆலை விபத்து 10 லட்சம் இழப்பீடு வழங்குக

11

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ₹10 லட்சம் வழங்க வேண்டுமென HC மதுரை கிளை தெரிவித்தது. பட்டாசு ஆலைகளில் உயிரிழந்த 4 பேரின் மனைவியர் அரசு வேலை கோரி மனு அளித்தனர்.

 

இதன் விசாரணையில், விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு மறுவாழ்வு பணிகளை அமல்படுத்த வேண்டும். விபத்துக்கு காரணம் ஆலை உரிமையாளர் என்றால் ஆலை உரிமத்தை ரத்து செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon