தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு கெட்டுப் போய் உள்ளது. இதனால் மக்கள் அரசு மீது அதிருப்தியில் உள்ளனர், அரசுக்கு எதிராக சட்ட மன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நான் பேசிவருவதால், காழ்ப்புணர்ச்சியோடு என் மீது குற்றச்சாட்டை சுமத்தி சிக்க வைக்க நினைக்கிறது” என்று வேலூர் மாவட்டம் கே.வி. குப்பத்தில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தி கூறியுள்ளார்.