--- --:--:-- --

TNPSC தேர்வு OMR சீட்டில் மாற்றம்!

12

TNPSC தேர்வுகளின் OMR சீட்டுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த காலங்களில் தேர்வு எழுதி முடிந்ததும் எத்தனை வினாக்களுக்கு விடை அளித்துள்ளோம்.

 

எந்தெந்த பிரிவுகளில்(A,B,C,D) விடைகள் அளிக்கப்பட்டன என்பதை பூர்த்தி செய்து அதனை தனியாக பதிவிடும் நடைமுறை இருந்தது. அது நீக்கப்பட்டுள்ளதால் சிரமங்கள் குறைந்துள்ளதாக தேர்வர்கள் கருத்து கூறுகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon